சதிஷ்கரை சேர்ந்த 14 கொத்தடிமைகள் மீட்பு – Dinaseithigal

சதிஷ்கரை சேர்ந்த 14 கொத்தடிமைகள் மீட்பு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த சதீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 14 பேர் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக குற்றத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். சமூக நலத்துறை மற்றும் காவல்துறையினரின் விசாரணையைத் தொடர்ந்து 18 வயதுக்குட்பட்ட பல குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *