தூத்துக்குடி கடற்கரையில் இறந்து கிடந்த ஆமை – Dinaseithigal

தூத்துக்குடி கடற்கரையில் இறந்து கிடந்த ஆமை

தூத்துக்குடி துறைமுக கடற்கரை அருகே ஆமை ஒன்று இறந்து கிடந்தது. இந்நிலையில், ஆமை உணவுக்காக கொல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் இயற்கை காரணத்தால் இறந்ததா என உயிர்க்கோள காப்பக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உலகில் ஆமைகள் அழியும் அபாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *