56 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினர் சுங்கத்துறை ஊழியர்கள் – Dinaseithigal

56 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பினர் சுங்கத்துறை ஊழியர்கள்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 28 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த ஊழியர்களும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின் இன்று (நவம்பர் 24) அதிகாலை முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 28 பேரை தவிர மற்றவர்கள் பணிக்கு திரும்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *