கால்பந்து ரசிகர்களுக்கு நல்ல செய்தி – Dinaseithigal

கால்பந்து ரசிகர்களுக்கு நல்ல செய்தி

தமிழக அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெறும் FIFA WORLD CUP 2022 கால்பந்து போட்டிகளை SPORTS 18 சேனலில் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் கூடுதல் கட்டணம் இல்லாமல் பார்க்கலாம் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தெரிவித்துள்ளார். கட்டணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *