மின் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு கவுன்டர்கள் – Dinaseithigal

மின் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு கவுன்டர்கள்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆதாரை இணைக்காவிட்டால் மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தில் பலர் இணையதள சேவை மையங்களை நாடி வருகின்றனர். ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் ஆதார் எண்ணை இணைக்க பிரத்யேக கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *