சுங்கச்சாவடி கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது – ஏ.வி. வேலு – Dinaseithigal

சுங்கச்சாவடி கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது – ஏ.வி. வேலு

பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வி. வேலூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடப் பணிகளை வேலு இன்று (நவ.24) நேரில் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், அதிகப்படியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பதே எங்கள் கருத்து.அதே நேரத்தில் தமிழக அரசின் அழுத்தத்தால் 40% கட்டணத்தை குறைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *