2023ல் நிலவில் மனிதர்கள்! – Dinaseithigal

2023ல் நிலவில் மனிதர்கள்!

2030ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிலவில் வாழவும் வேலை செய்யவும் முடியும் என்று அமெரிக்க ஓரியன் சந்திர விண்கலத் திட்டத்தின் தலைவர் ஹோவர்ட் ஹூ தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “1969-ம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆனார். 2024-ல் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா கடுமையாக உழைத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *