ரகசிய அறையில் 4 உலோக சிலைகள் பறிமுதல் – Dinaseithigal

ரகசிய அறையில் 4 உலோக சிலைகள் பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மௌனசாமி மடத்தில் பழங்கால சிலைகளை அதன் நிர்வாகிகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மடத்தின் பின்பகுதியில் உள்ள ரகசிய அறையில் 4 உலோக சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *