நடிகர் சூரி தொடர்ந்த வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு – Dinaseithigal

நடிகர் சூரி தொடர்ந்த வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது அடையாறு காவல் நிலையத்தில் ரூ.2.70 கோடி மோசடி செய்ததாக நடிகர் சூரி புகார் அளித்தார். மேல் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *