இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்படுத்தப்படும் மாற்றம் – Dinaseithigal

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்படுத்தப்படும் மாற்றம்

இலங்கையில் நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் , ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 229 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 265 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளைப்பூண்டின் விலை 495 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் , ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 255 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தகவல் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *