சைவ பிரியர்ளுக்கு உதவும் பீன்ஸ் – Dinaseithigal

சைவ பிரியர்ளுக்கு உதவும் பீன்ஸ்

பருப்பு: கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் புரதம் இவை இரண்டும் பருப்பு வகைகளில் அதிகம் காணப்படும். அதுபோல் இரும்பு சத்தும் அதிகம் கொண்டிருக்கும். இவற்றை சாப்பிடுவது வாயு பிரச்சினையை உருவாக்காது.

பீன்ஸ்: இதில் புரதம் மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்தும் அதிகம் கொண்ட இது உடலில் கொழுப்பை எதிர்த்து போராட உதவும். அத்துடன் உடலுக்கு தேவையான பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களையும் பீன்ஸ் மூலம் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *