மெட்ராஸ் ஐ பாதிப்புகளின் அறிகுறிகள் – Dinaseithigal

மெட்ராஸ் ஐ பாதிப்புகளின் அறிகுறிகள்

மெட்ராஸ் ஐ தொற்றால், பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர் மற்றும் கைக்குட்டையை உடனடியாக அகற்ற வேண்டும். தொற்றாளர் பயன்படுத்திய கான்டாக்ட் லென்ஸ்களை மறுபடியும் பயன்படுத்த கூடாது. பாதிக்கப்பட்டவர் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்யவேண்டும்.

கண்களில் திரவு சுரப்பு முற்றிலும் நிற்கும்வரை, வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.  தொற்றாளரின் தலையணை உறை, ஒப்பனை பொருட்கள், துண்டு போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது. வீட்டிலேயே சுயமருத்துவம் செய்துக்கொள்ளக் கூடாது. மருந்தகங்களில் சுயமாக கண் மருந்துகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *