உலர் திராட்சை சாப்பிடுவது இவ்வளர் நன்மையா? – Dinaseithigal

உலர் திராட்சை சாப்பிடுவது இவ்வளர் நன்மையா?

தினமும் 100-150 கிராம் திராட்சையை உட்கொள்வது எடுத்து கொள்வது நல்லது. முதலில் இந்த திராட்சையை சுத்தமான தண்ணீரில் கழுவவும். பின்னர் அவற்றை தண்ணீரில் ஊற வைக்கவும். அதிலும் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் இந்த தண்ணீரை காலையில் குடித்துவிட்டு, திராட்சையை மென்று சாப்பிட்டு வரவும்.

திராட்சை தண்ணீர் குடித்து வந்தால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனைகள் நீங்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை தண்ணீர் குடிப்பது உடல் எடையை கட்டுப்படுத்தும். சுருக்கங்களை நீக்க திராட்சை நீர் பயனுள்ளதாக இருக்கும். இந்த தண்ணீரை குடிப்பதால் சருமம் அழகாக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *