கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்தால் என்ன பிரச்சினை? – Dinaseithigal

கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்தால் என்ன பிரச்சினை?

இயல்பாகவே சிலர் மலம் கழிக்க அதிக நேரம் எடுத்து கொள்வார்கள். அப்படி என்றால் மலம் கழிக்கும் போது தங்களை கஷ்டப்படுத்தி கொள்ளும் வகையில் மலக்குடலில் உள்ள நரம்புகளை அழுத்தும் நேரத்தை கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக அதிகம் சிரமப்படாமல் சிறிது நேரம் கழித்து மீண்டும் மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டால் அதை மேற்கொள்ளலாம்.

நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்து கொண்டிருப்பது ஆசனவாயில் வலி, வீக்கம் அல்லது ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சராசரியாக 10 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் செலவிடுவது ஆசனவாயை சுற்றி இருக்கும் ரத்த நாளங்களையும் வீங்க செய்யும் என்பதை மறவாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *