பிரான்சில் நடைபெறும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் இயல்பு நிலை பாதிப்பு – Dinaseithigal

பிரான்சில் நடைபெறும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் இயல்பு நிலை பாதிப்பு

பிரான்சில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, நேற்று பாரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் 70 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன . ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தம் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது . ஆசிரியர் தொழிற்சங்கமான SNUipp-FSU இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது . இரண்டில் ஒரு ஆசிரியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக இருந்ததால் பாரிஸ் மற்றும் அதன் புறநகரங்களிலும் 70 பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *