ஆஸ்துமா பிரச்சினைகளை கட்டுபடுத்தும் புதினா..! – Dinaseithigal

ஆஸ்துமா பிரச்சினைகளை கட்டுபடுத்தும் புதினா..!

உணவோடு புதினாவை சேர்த்துக் கொள்வதனால் உணவு செரிமானம் பிரச்சினைகள், உடல் சூடு போன்ற பிரச்சினையை கட்டுபடுத்துகிறது.

தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலி போன்ற பிரச்சினைகளுக்கு புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து பற்றுப் பயன்படுத்தினால் வலி குறையும்.

புதினா கீரை ஆஸ்துமா பிரச்சினைகளை கட்டுபடுத்துகிறது மற்றும் சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாவை குடிநீராக தயார் செய்து குடித்து வந்தால் எரிச்சல் தணியும்.

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து  சிறிது நேரம் கழித்து கழுவினால் பொடுகு பிரச்சினைகள் நீங்கிகூந்தல் பளபளப்பாகும்.

மேலும் மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக்கும் தனி தன்மை புதினாவிற்கு உண்டு. இவற்றை இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் மேற்குறிப்பிட்ட நோய்கள் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *