உப்புக்கடலை தரும் நன்மைகள் தெரியுமா? – Dinaseithigal

உப்புக்கடலை தரும் நன்மைகள் தெரியுமா?

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தங்களுடைய டயட்டில் வறுத்த கொண்டைக்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக ஸ்நாக்ஸ் நேரங்களில் இதை எடுத்துக் கொள்வதன் மூலம் அடுத்த வேளை உணவில் எடுத்துக் கொள்ளும் கலோரியின் அளவைக் குறைக்க முடியும்.

கொண்டைக்கடலையின் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. கொண்டைக்கடலையின் கிளைசெமிக் குறியீடு 28 மட்டுமே. அதனால் வறுத்த கொண்டைக்கடலை நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஸநாக்ஸாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *