தலைமுடி நன்றாக வளர இதை செய்யலாமே – Dinaseithigal

தலைமுடி நன்றாக வளர இதை செய்யலாமே

தலைமுடிக்கு கண்டிப்பாக வாரம் 2 முறை சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், சிறிதளவு சிகைக்காய், அரை மூடி எலுமிச்சை சாறு மற்றும் அரை டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குழைத்துக் கொள்ளுங்கள்.

இதை தலையில் தடவி நன்கு தலை முடியை அலசி வந்தால் தலை முடி தூசுகள், எண்ணெய் பிசுக்குகள் இல்லாமல் சுத்தமாக இருக்கும். அதே போல நல்ல பளபளப்புடனும் இருக்கும்.தலை முடி அதிகமாக உதிரும் பொழுது தேங்காய் பாலுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு தலைமுடிக்கு மசாஜ் செய்து பின்னர் தலைக்கு அலசிப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *