பாகற்காய் டீ தரும் நன்மைகள் என்ன? – Dinaseithigal

பாகற்காய் டீ தரும் நன்மைகள் என்ன?

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் நீங்கி விடும். சர்க்கரையின் அளவு சீராகும்.

இந்த டீ எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத ஒரு இயற்கை பானமாகும். அதிக நேரம் எடுக்காமல் உடனடியாக தயாரிக்கக் கூடிய ஒரு டீயாகும்.

கசப்புத் தன்மையை பற்றி நினைக்காமல் தொடர்ந்து இதனை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தாக்கத்தில் இருந்து தப்பித்து விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *