சென்னை ஓபன் டென்னிஸ் : முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பு – Dinaseithigal

சென்னை ஓபன் டென்னிஸ் : முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பு

சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. செனனையில் முதன் முதலாக நடைபெறும் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசையில் 29-வது இடம் வகிக்கும் அலிசன் ரிஸ்கே அமிர்தராஜ் (அமெரிக்கா), 33-ம் நிலை வீராங்கனை எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), வர்வரா கிராசெவா (ரஷியா), மேக்டா லினெட் (போலந்து), டாட்ஜனா மரியா (ஜெர்மனி), கியாங் வாங் (சீனா) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *