அடிக்கடி இதை சாப்பிட்டால் நோய் வருமாம்? – Dinaseithigal

அடிக்கடி இதை சாப்பிட்டால் நோய் வருமாம்?

மூளை செயல்பாட்டுக்கு அத்தியாவசியமாக உள்ள கோலின் என்ற சத்து முட்டையில் உள்ளது. இது மட்டுமல்லாமல் முட்டையில் 100 முதல் 500 மில்லி கிராம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது.

முட்டையில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்பது இதய நோய் அபாயங்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் உள்ளுறுப்புகள் வீக்கம் ஏற்படுவதை தடுக்க உதவும்.

முட்டையின் மஞ்சள் கருவில், உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் எல்டிஎல் கொழுப்பு இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் இது உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு ஆகும். உடலுக்கு நன்மை பயக்கு ஹெச்டிஎல் கொழுப்பு முட்டையில் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *