July 1, 2022 – Dinaseithigal

சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் ஜூலை 01

1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. 1923 – கனடிய நாடாளுமன்றம் சீனக் குடியேற்றத்தை தடை செய்தது. 1931 – யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது. 1932 – ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது. 1933 – வில்லி போஸ்ட் உலகை முதன் முதலில் தனியே சுற்றி வந்து சாதனை படைத்தார். 15,596 மைல்களை இவர் ஏழு நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் சுற்றி வந்தார்.

Read More

இரண்டாம் உலகப் போர் முக்கிய நிகழ்வுகள் ஜூலை 01

1942 – இரண்டாம் உலகப் போர்: முதலாம் அல்-அலமைன் சண்டை ஆரம்பமானது. 1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகத்து 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது. 1948 – முகம்மது அலி ஜின்னா பாக்கித்தானின் நடுவண் வங்கியான பாக்கித்தானிய அரசு வங்கியை ஆரம்பித்தார். 1949 – கொச்சி, திருவிதாங்கூர் சமத்தானங்கள் திருவாங்கூர்-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (பின்னைய கேரளம்) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொச்சி இராச்சியம் முடிவுக்கு வந்தது.

Read More

இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்ற நாள ஜூலை 01

1958 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தொலைக்காட்சி ஒளிபரப்பை கனடா முழுவதும் நுண்ணலை மூலமாக வழங்கியது. 1959 – பன்னாட்டு யார், பவுண்டு மற்றும் அங்குலம், மைல், அவுன்சு ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட அளவைகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பொதுநலவாய நாடுகளில் அமுலுக்கு வந்தது. 1960 – கானா குடியரசு ஆனது. குவாமே நிக்ரூமா நாட்டின் முதலாவது அரசுத்தலைவர் ஆனார். 1960 – இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது. 1962 – ருவாண்டா, புருண்டி விடுதலை பெற்றன.

Read More

போர்த்துகல் மதீராவுக்கு சுயாட்சி வழங்கிய நாள் ஜூலை 01

1963 – சிப் குறியீடுகள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன. 1966 – கனடாவின் முதலாவது வண்ணத் தொலைக்காட்சி சேவை ரொறன்ரோவில்  ஆரம்பிக்கப்பட்டது. 1967 – தேய்வழிவுப் போர் இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே தொடங்கியது. 1968 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் வாசிங்டன், டி. சி., இலண்டன் மற்றும் மாஸ்கோ ஆகிய நகரங்களில் 62 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. 1976 – போர்த்துகல் மதீராவுக்கு சுயாட்சி வழங்கியது.

Read More

“ஓ கனடா” அதிகாரபூர்வமாக கனடாவின் நாட்டுப்பண் ஜூலை 01

1978 – ஆத்திரேலியாவின் வட ஆட்புலம் சுயாட்சியுள்ள மாநிலமானது. 1980 – “ஓ கனடா” அதிகாரபூர்வமாக கனடாவின் நாட்டுப்பண்ணாக அங்கீகரிக்கப்பட்டது. 1983 – வட கொரியாவின் இலியூசின் ஜெட் விமானம் கினி-பிசாவு நாட்டில் மலையில் மோதியதில், அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர். 1990 – செருமானிய மீளிணைவு: ஜெர்மன் சனநாயகக் குடியரசு டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது. 1991 – பனிப்போர்: வார்சா உடன்பாடு பிராகா நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.

Read More

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்ட நாள் ஜூலை 01

1997 – ஆங்காங்கின் அதிகாரத்தை சீனா பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் குடியேற்றவாத அரசு முடிவுக்கு வந்தது. பொறுப்புக் கொடுக்கும் நிகழ்வில் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர், சார்லசு, வேல்சு இளவரசர், சீனத் தலைவர் யான் சமீன், அமெரிக்க அரசுச் செயலர் மாடிலின் ஆல்பிரைட் ஆகியோர் கலந்து கொண்டனர். 2002 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது. 2002 – தெற்கு செருமனியில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 71 பேர் உயிரிழந்தனர்.

Read More

நெப்டியூனின் எஸ்/2004 என் 1 நிலவு கண்டுபிடிக்கப்பட்ட நாள் ஜூலை 01

2004 – காசினி-ஹியூஜென்சு விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது. 2007 – இங்கிலாந்தில் மூடிய பொது இடங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது. 2013 – குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் 28-வது உறுப்பு நாடாக இணைந்தது. 2013 – நெப்டியூனின் எஸ்/2004 என் 1 நிலவு கண்டுபிடிக்கப்பட்டது. 2016 – லாத்வியா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் 35-வது உறுப்பு நாடாக இணைந்தது.

Read More

ஜூலை 01, இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1646 – கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1716) 1794 – இவான் சீமொனொவ், உருசிய வானியலாளர் (இ. 1855) 1847 – வில்லியம் ஸ்கேன், ஆங்கிலேய-இலங்கை நூலாசிரியர் (இ. 1903) 1864 – வலையட்டூர் வெங்கையா, இந்தியக் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாளர் (இ. 1912) 1882 – பிதான் சந்திர ராய், மேற்கு வங்கத்தின் 2வது முதலமைச்சர் (இ. 1962) 1904 – பி. சந்திர ரெட்டி, இந்திய நீதியரசர் (இ. 1976)

Read More

4 வருடங்கள் கழித்து மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கும் தனுஷ்….

நான்கு வருடங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் படக்கம்பெனியின் மூலம் கடைசியாக 2018 ஆம் ஆண்டு ’மாரி 2’ என்ற படத்தை தயாரித்தார்.  இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் அதன் பிறகு படங்கள் தயாரிப்பதை நிறுத்தி விட்டார் இந்த நிலையில் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் 3 படங்களை அடுத்தடுத்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் மற்றும் எலான் ஆகிய …

Read More

தமிழக எழுத்தாளர் கே. ஆர். கல்யாணராமன், பிறந்த தினம் ஜூலை 01

1906 – புலவர் குழந்தை, தமிழகத் தமிழறிஞர், புலவர் (இ. 1972) 1913 – வசந்தராவ் நாயக், மகாராட்டிராவின் 3வது முதலமைச்சர் (இ. 1979) 1913 – பி. பி. குமாரமங்கலம், இந்திய இராணுவத்தின் 7வது தலைமைப் படைத் தலைவர் (இ. 2000) 1914 – பொன். கந்தையா, இலங்கை அரசியல்வாதி (இ. 1960) 1916 – இயோசிப் சாமுயீலொவிச் சுக்லோவ்சுகி, உக்ரைனிய வானியலாளர் (இ. 1985) 1919 – கே. ஆர். கல்யாணராமன், தமிழக எழுத்தாளர் (இ. 2001)

Read More