கொரோனா வைரஸ் : சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – Dinaseithigal

கொரோனா வைரஸ் : சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் நேற்று  புதிதாக 119 COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டதாக அந்நாட்டுச் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (25 ஜனவரி) அந்த எண்ணிக்கை 44 ஆக இருந்தது. நேற்று பாதிக்கப்பட்டோரில் 25 பேர், உள்ளூரைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.  மேலும் புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்ட 55 பேருக்கு எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை என்று சீனா தெரிவித்தது. சீனாவில் மொத்தம் 105,811 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *