தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாக வலம் வருபவர் நடிகை சினேகா. சில வருடங்களுக்கு முன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். திருமணத்துக்குப் பிறகு சின்ன வயதில் கேமரா பக்கம் வராமல், இப்போதுதான் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் நடிகை சினேகா தனது மகளின் இரண்டாவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். அந்த கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் அனைத்தும் கசிந்தன. இந்நிலையில் நடிகை சினேகா தனது அண்ணன், தம்பி குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட முழு குடும்ப புகைப்படமும் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,