அருப்புகோட்டையில் 3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – Dinaseithigal

அருப்புகோட்டையில் 3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

விருதுநகர்

அருப்புகோட்டை டவுன் போலீசார் சொக்கலிங்கபுரம் பகுதியில் நாகம்மாள் (60) என்பவர் தனது பெட்டிகடையில் 3 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து நாகம்மாளை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *