புரோ கபடி லீக் : யு மும்பா அணி 45-34 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது – Dinaseithigal

புரோ கபடி லீக் : யு மும்பா அணி 45-34 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் யு மும்பா மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 45-34 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது.
இன்றைய ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, புனேரி பால்டனுடன் (இரவு 7.30 மணி) மோதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *