தினமும் 20 துளசி இலையை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்றுநோய் குணமாகும். அதுபோல காலை, மாலை என இருவேளை ஒரு கப் தயிருடன் 20 துளசி இலையை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வறட்டு இருமல் போன்றவை குணமாகும்.
துளசி இலைச்சாறு ரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும். காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும். அதுமட்டும் இல்லாமல் தேவையில்லாமல் நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும்.