குடலில் உள்ள டாக்ஸின்களை சுத்தம் செய்து வெளியேற்றி, வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்கும். சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, சருமத்தை பொலிவாக்கும்.
இது கண் பார்வை நரம்புகளை வலிமைப்படுத்தி, கண் பார்வையை மேம்படுத்தும் இது உடலில் உள்ள குறிப்பிட்ட நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, காய்ச்சல் மற்றும் இதர தொற்றுகளில் இருந்து தடுக்கும். செரிமானத்தை மேம்படுத்தி, பசியின்மையைப் போக்கும்.