அஸ்வின் திமிர் பேச்சு : ரசிகர்கள் விமர்சனம்: – Dinaseithigal

அஸ்வின் திமிர் பேச்சு : ரசிகர்கள் விமர்சனம்:

குக் வித் கோமாளி மற்றும் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக அஸ்வின். தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசும்போது தான் 40 கதைகளை கேட்டதாகவும், அந்த கதைகள் அனைத்தையும் கேட்கும் போது தூங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் கடுப்பான நெட்டிசன் அவரை வீடியோக்களை வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இப்படத்தின் இயக்குனர் சூப்பர் ஸ்டார் என கூறியதையும் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *