கொரோனா வைரஸ் : கேரளாவில் இன்று மட்டும் 4656 பேர் பாதிப்பு – Dinaseithigal

கொரோனா வைரஸ் : கேரளாவில் இன்று மட்டும் 4656 பேர் பாதிப்பு

கேரளாவில் இன்று 4656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51 லட்சத்து 73854 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 40 ஆயிரத்து 72  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *