மனைவியின் பிறந்த நாளில் இளம் வயது போட்டோவை வெளியிட்ட கருணாஸ் – Dinaseithigal

மனைவியின் பிறந்த நாளில் இளம் வயது போட்டோவை வெளியிட்ட கருணாஸ்

நடிகரும் அரசியல்வாதியுமான தற்போது தனது கவனத்தை விவசாயத்தின் பக்கம் திருப்பியுள்ளார்.  அவரது மனைவி கிரேஸ் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம். அவர்கள் மகன் கென் கருணாஸ் அசுரன் படத்தில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.

கிரேஸ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவரது உடல் எடையை பற்றி தான் மிக மோசமாக விமர்சிப்பார்கள். ஆனாலும் அதை அவர் காமெடியாக எடுத்துக்கொள்வார். ஆனால் இளம் வயதில் கிரேஸ் ஒல்லியாக இருக்கும் போட்டோவை கருணாஸ் பதிவிட்டு இருக்கிறார்.

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தான் அவர் இந்த போட்டோவை பதிவிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Karunaas (@sethukarunaas)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *