கொரோனா வைரஸ் : மராட்டிய மாநிலத்தில் இன்று 699 பேர் பாதிப்பு – Dinaseithigal

கொரோனா வைரஸ் : மராட்டிய மாநிலத்தில் இன்று 699 பேர் பாதிப்பு

மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 699 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,39,995 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 19 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,41,194 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது வரை மாநிலத்தில் 6,445 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *