கொய்யாப்பழம் தரும் நன்மைகள் என்ன? – Dinaseithigal

கொய்யாப்பழம் தரும் நன்மைகள் என்ன?

கொய்யா பழத்தில் போலிக் அமிலம், வைட்டமின் பி9 போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது. இதனால் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.

வேதி பொருள் கலந்த சாப்பாட்டை உண்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. இதை நொடியில் போக்க உணவு உண்ட பின் கொய்யாவை சாப்பிடலாம். மேலும் இது கல்லீரலை பலப்படுத்த அடிக்கடி கொய்யா பழத்தை சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *