வாழைப்பழம் இவ்வளவு நன்மைகள் கொடுக்கிறதா? – Dinaseithigal

வாழைப்பழம் இவ்வளவு நன்மைகள் கொடுக்கிறதா?

வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் இதில் முக்கியப்பங்காற்றுகிறது. இதயம் தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். ஆனால் உறங்குவதற்கு முன்பு வாழைப்பழத்தை சாப்பிடுவது என்பது சரியான முறை அல்ல.

வாழைப்பழத்தில் ஏராளமான கார்போஹைட்ரேட்ஸ் உள்ளது.குறிப்பாக பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு இருக்கும். அது போல Fructose என்கின்ற சர்க்கரை வகை வாழைப்பழம் சாப்பிட்டவுடன் கொழுப்பாக மாறி நம் உடலில் நிரந்திரமாக தங்கி விடும்.

வயிறு வலி, அல்லது பசி என்னும் பட்சத்தில் வாழைப்பழத்தை சாப்பிட்டு குறைந்தது அரை மணி நேரமாவது முழித்து இருக்க வேண்டியது கட்டாயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *