பெண்கள் பிரச்சனைக்காக முக்கிய தீர்வு – Dinaseithigal

பெண்கள் பிரச்சனைக்காக முக்கிய தீர்வு

வெந்தையத்தை இரவு ஊற வைத்து மறுநாள் மென்று விழுங்கலா அல்லது அரைத்து தண்ணீரில் கரைத்தும் குடிக்கலாம். இதே முறையைப் பயன்படுத்திச் சோம்பும் உண்ணலாம்.

மாதவிடாய் இரத்த போக்கும் எதிர்பார்த்த தேதியில் சரியாக வரும். எனவே வைட்டமின் C நிறைந்த காய்கறிகள், பழங்களை உண்ணலாம். உதாரணமாக சிட்ரஸ் பழங்கள், கிவி , தக்காளி, புரக்கோலி என தினசரி உணவோடு உண்ணலாம்.

வெல்லம் , மஞ்சள், பேரிச்சை . மாதுளை , காரட் , பாதாம், அன்னாசி, திராட்சை, முட்டை, தயிர் போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகள், கருப்பு எள், கருஞ் சீரகம் என உண்டு வந்தாலும் மாதவிடாய் தள்ளிப் போவதைத் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *