ஆந்திர வெள்ள நிவாரணத்திற்கு ஒரு கோடி வழங்கிய பிரபாஸ் – Dinaseithigal

ஆந்திர வெள்ள நிவாரணத்திற்கு ஒரு கோடி வழங்கிய பிரபாஸ்

கடநத சில நாட்களுக்கு முன்பு வங்கக்கபடலில் உருவான குறைநத காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக, ஆந்திர முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ்பாபு, ராம் சரண் ஆகியோர் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்து இருந்த நிலையில், நடிகர் பிரபாஸ் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *