இந்திய ஏ அணி அபார பந்துவீச்சு : திணறும் தென்ஆப்பிரிக்க ஏ அணி – Dinaseithigal

இந்திய ஏ அணி அபார பந்துவீச்சு : திணறும் தென்ஆப்பிரிக்க ஏ அணி

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி டெஸ்ட்  தொடரில் தென்னாப்பிரிக்கா ஏ அணியுடன் விளையாடி வருகிறது . மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி முடிவடைகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செ்யத தென்னாப்பிரிக்கா ஏ அணி  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்களையும் , சவுரப் குமார் 2 விக்கெட்களையும் , தீபக் சாகர் 1 விக்கெட்டும்  கைப்பற்றினர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று பிற்பகல் தொடங்குகிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *