ஒமைக்ரான் பாதித்த மக்கள் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற தடை – Dinaseithigal

ஒமைக்ரான் பாதித்த மக்கள் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற தடை

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள தென் ஆப்பிரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயணத்திற்கான சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை தென் ஆப்பிரிக்க அரசு பின்பற்றுவதுடன் அதனை அமல்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் பாதித்த மக்கள் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.  பிற நாடுகள் தங்களுடைய குடிமகன்களை பாதுகாக்க, எடுக்க வேண்டிய அனைத்து தேவையான நடவடிக்கைகளுக்கான உரிமைகளையும் தென் ஆப்பிரிக்கா மதிக்கிறது என்று தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *