கேரளா கஞ்சாவுடன் காவல்துறையினரிடம் சிக்கிய நபர் – Dinaseithigal

கேரளா கஞ்சாவுடன் காவல்துறையினரிடம் சிக்கிய நபர்

இலங்கையில் மட்டக்களப்பில் கஞ்சா வியாபாரி ஒருவரை கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள ஓட்டுமாவடியில் சனிக்கிழமை இராணுவ புலனாய்வு பிரிவினர் கஞ்சா வியாபாரி ஒருவரை 595 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கேற்ப சம்பவதினமான சனிக்கிழமை இரவு ஓட்டுமாவடி பகுதிக்கு கேரளா கஞ்சாவை எடுத்து சென்ற கஞ்சா வியாபாரியை இராணுவ புலனாய்வு பிரிவினர் காவல்துறையினருடன் இணைந்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 595 கிராம் கேரளா கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *