கவலை அளிக்கும் தயிர் : எப்போது தெரியுமா? – Dinaseithigal

கவலை அளிக்கும் தயிர் : எப்போது தெரியுமா?

தயிருடன் வெங்காயம் சளி பிடிக்கும் என்பதால் நீங்கள் உணவு பழக்கத்தில் முதலில் மாற்றிக் கொள்வது நல்லது. தயிர் என்பது இயற்கையிலேயே நமது உடலுக்கு குளிர்ச்சி தன்மை உடையது. தயிரும் வெங்காயமும் சாப்பிட்டால் உடல் அரிப்பு மற்றும் சோரியாசிஸ் போன்ற குறைபாடுகள் ஏற்படக்கூடும்.

தயிருடன் மாம்பழம் சாப்பிட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் உடலின் செயல்பாடுகள் தடை பெறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். மேலும் தயிருடன் மீன் தவிர்க்கப்படவேண்டும் தயிர் என்பது புரோட்டீன் அதிகம் உள்ள பொருளாகும். இதேபோன்று மீனிலும் அதிக அளவு புரோட்டீன் சத்துக்கள் உள்ளது, எனவே தயிருடன் மீன் சேர்த்து சாப்பிட கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *