புகையிலை பொருட்களை விற்றவர் கைது – Dinaseithigal

புகையிலை பொருட்களை விற்றவர் கைது

குளித்தலை வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கந்தசாமி தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (45) என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *