கப்பி ரொட்டி செய்வது எப்படி? – Dinaseithigal

கப்பி ரொட்டி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

அரிசியின் கப்பி மாவு- ஒரு கப்
வெங்காயம்-4
பச்சை மிளகாய்-2
கொத்தமல்லி- ஒரு கொத்து
கறிவேப்பிலை- ஒரு கொத்து
கொதி நீர்- தேவைக்கு
உப்பு-சிறிதளவு
எண்ணெய்- ரொட்டி சுட தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை சின்னதாக நறுக்கவும். கப்பி மாவில் நறுக்கியவற்றை சேர்த்து கலக்கவும். பின்னர் தேவைக்கு சுடுநீர் சேர்த்து கலக்கவும். ஆறியதும் மீண்டும் ஒரு முறை கையால் பினைந்து சிறு உருண்டை எடுத்து கையில் சிறிது எண்ணெய் தடவி கையிலேயே தட்டவும். பின் தோசைகல்லில் சிறிது எண்ணெய் விட்டு ரொட்டியை இரு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *