உலகம் முழுவதும் 26.02 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு – Dinaseithigal

உலகம் முழுவதும் 26.02 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 கோடியே 2 லட்சத்து 59 ஆயிரத்து 651 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 98 லட்சத்து 32 ஆயிரத்து 166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23 கோடியே 52 லட்சத்து 29 ஆயிரத்து 12 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 51 லட்சத்து 98 ஆயிரத்து 473 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *