சாம்பியன் லீக் கால்பந்து : லிவர்பூல் அணி அபார வெற்றி – Dinaseithigal

சாம்பியன் லீக் கால்பந்து : லிவர்பூல் அணி அபார வெற்றி

சாம்பியன் லீக் கால்பந்து தொடரின் குரூப்-பி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் – போர்ட்டோ அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில்,  லிவர்பூல் அணி 2-0 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. லிவர்பூல் அணியின் தியாகோ அல்காண்டரா சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் தனது முதல் கோல் அடித்து அசத்தினார். கடைசி வரை போராடிய  போர்ட்டோ அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *