சாம்பியன் லீக் கால்பந்து : பி .எஸ் .ஜி அணியை வீழ்த்தியது மான்செஸ்டர் – Dinaseithigal

சாம்பியன் லீக் கால்பந்து : பி .எஸ் .ஜி அணியை வீழ்த்தியது மான்செஸ்டர்

சாம்பியன் லீக் கால்பந்து  இன்று   நடைபெற்ற  ஆட்டத்தில்  மான்செஸ்டர் சிட்டி – பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி .எஸ் .ஜி)  அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில்  முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் சமனில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியில், 50  -வது நிமிடத்தில் பி .எஸ். ஜி அணியின் கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார் .

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மான்செஸ்டர் சிட்டி அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் 63 -வது  நிமிடத்திலும் ,கேப்ரியல் ஜீசஸ் 76 -வது  நிமிடத்திலும் கோல் அடித்தனர் .அதன்பிறகு இரு அணிகளும் கொல் அடிக்காததால், மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *