இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : கேரளா – கவுகாத்தி இன்று மோதல் – Dinaseithigal

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : கேரளா – கவுகாத்தி இன்று மோதல்

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது  அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த தொடரில் இன்று  நடைபெறும் 7-வது  லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) -கேரள பிளாஸ்டர்ஸ்  அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *