பயங்கரவாதியின் மனைவி விரைவில் விடுதலை செய்யப்படவிருப்பதாக கிளம்பிய செய்தி – Dinaseithigal

பயங்கரவாதியின் மனைவி விரைவில் விடுதலை செய்யப்படவிருப்பதாக கிளம்பிய செய்தி

இலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா சாடியா விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி கூறுகின்றது . இந்த தாக்குதல் குறித்து அவர் இரகசியமாக வைத்திருந்த பல தகவல்கள் வெளிவரவிருப்பதாக அந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் தாக்குதலுக்குப் பிறகு சாடியா கைது செய்யப்பட்டார், மேலும் அவர் தாக்குதல் குறித்த பல தகவல்களை வெளியிட்டார் எனவும் அந்த ஊடகம் விவரம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *