ஐ.நா சிறப்பு அதிகாரி மேற்கொள்ளவிருக்கும் இலங்கை பயணம் – Dinaseithigal

ஐ.நா சிறப்பு அதிகாரி மேற்கொள்ளவிருக்கும் இலங்கை பயணம்

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரான ரொமோயா ஒபோகாட்டா இனி வரும் 26 ம் தேதி இலங்கைக்கு பயணம் செய்யவிருக்கிறார் . இதில் அவர் இலங்கையில் பல்வேறு பொருளாதாரத் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உண்மை நிலைமைகளை நேரில் ஆய்வு பண்ணவிருக்கிறார் . இதில் இவரது அறிக்கை இலங்கைக்கு பாதகமாக அமைந்தால் இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை உட்பட்ட சலுகைகள் இடைநிறுத்தப்படும் என்பதால் இலங்கை இந்தப் பயணத்தில் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தும் விதத்தில் ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரான ரொமோயா ஒபோகாதாவின் பயணம் இடம்பெறவிருக்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *