முக்கிய பிரதேசத்தில் கடமையில் இருந்தபோது தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – Dinaseithigal

முக்கிய பிரதேசத்தில் கடமையில் இருந்தபோது தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்

இலங்கையில் கிண்ணியா பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு அலைபேசியும் பறிக்கப்பட்டுள்ளது . கிண்ணியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டதோடு, அறுபதாயிரம் ருபாய் மதிப்பிலான அலைபேசியும் பறிக்கப்பட்டது. இதில் ஊடகவியலாளர் அப்துல் சலாம் யாசீன் என்பவரின் அறுபதாயிரம் ரூபாய் மதிப்பிலான அலைபேசியே போராட்டக்காரர்களால் பறிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆர்ப்பாட்டத்தின் போது அமைதி இன்மையை ஏற்படுத்த்திய கும்பலினால் இரண்டு ஊடகவியலாளர்களால் சேகரிகப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மொத்தமும் அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிண்ணியா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *