நாட்டில் நீடித்து வந்த முக்கிய தடை நீக்கப்பட்டதாக தகவல் – Dinaseithigal

நாட்டில் நீடித்து வந்த முக்கிய தடை நீக்கப்பட்டதாக தகவல்

இலங்கையில் இரசாயன உரம், பூச்சி கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் கூறியுள்ளார் . இதையடுத்து இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் தனியார் துறையினருக்கு இரசாயன உரம், பூச்சி கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *